குஜராத் போகிறது சிறுவாணி தண்ணீர்
கோவை:
குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சிறுவாணி குடிநீரை "பாக்கெட் செய்து அனுப்ப கோவைஆவின் நிறுவனம் முன் வந்துள்ளது.
இந்த பாக்கெட்டுகள் ரயிலில் செல்லவிருக்கின்றன. இது தவிர ஒரே நாளில் 23 லட்ச ரூபாய் நிதியை பொதுமக்கள்மற்றும் நிறுவனங்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கியுள்ளன.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில்இருந்தும் உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கோவை நகர மக்களும் நேசக்கரம் நீட்டியுள்ளனர்.
இந்த பொருள் உதவிகளை ஒவ்வொரு வியாழக்கிழமையும் அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுசெய்துள்ளது. இதன்படி, கோவையிலிருந்து புகழ் பெற்ற சிறுவாணித் தண்ணீரை பாக்கெட்டுகளில் அடைத்துஅனுப்ப மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆவின் ஆகியவை ஏற்பாடு செய்து வருகிறது.
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்போதைய அத்தியாவசியத் தேவை குடிநீர், உணவு மற்றும்உடைகள் மற்றும் மருந்துகள். இவை அனைத்தையும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் பாரதிய ஜனதாஅலுவலகங்களில் குவித்து வருகின்றனர். இவற்றை ஒழுங்குபடுத்தி "பேக் செய்யும் பணிகளில் என்.சி.சி மற்றும்பா.ஜ தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications