ஆளுநரின் அப்பீல் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நால்வர் சிண்டிகேட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய தமிழக ஆளுநர்பாத்திமா பீவியின் மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எஸ்.சண்முக சுந்தரம், கே.எம்.கருப்பண்ணன், கே.எஸ்.சுந்தர்ராஜன், மற்றும் என்,தாணுலிங்கம் ஆகியோர்பல்கலைக்கழக விதிப்படி நடந்த சிண்டிகேட் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.
தேர்தலுக்குமுன் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும் என்று பல்கலை. தேர்தல் விதியில் இல்லை.
எனவே அவர்களை நீக்கும் ஆளுநரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது சரியே என்று ஆளுநரின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்தெரிவித்தனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications