இந்தியாவிற்கு ராணுவத் தளவாடங்கள் .. புஷ் அனுமதி
வாஷிங்டன்:
இந்திய கப்பற்படை ஹெலிகாப்டர்களுக்கு தேவையான உதிரி பாகங்களை சப்ளை செய்ய அமெரிக்க அதிபர் புஷ் அனுமதி அளித்துள்ளார்.
பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஒட்டி ராணுவ தளவாடங்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்திய கப்பற்படையில் உள்ள ஸீகிங் வகை ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பிரிட்டிஷ் நிறுவனமும், இந்திய அரசும் செய்த முயற்சியின் பலனாக இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..
இது தொடர்பான அமெரிக்காவின் உத்தரவு இன்று வெளியிடப்பட்டதாக அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் நரேஷ் சந்திரவின் செய்திக்குறிப்புதெரிவிக்கிறது.
இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட பயனற்ற இத்தடைகள் நீக்கப்படும் என்று முன்னதாக அமெரிக்கச் செயலர் காலின் பாவெல் தெரிவித்திருந்தார்.
ஈராக் மற்றும் லிபியா தவிர மற்ற நாடுகளின் மீது விதிக்கப்பட்ட தடைகள் பற்றி அமெரிக்க அரசு ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவேபுஷ்ஷின் இந்த அனுமதி அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications