இந்திய-இங்கிலாந்து இளைஞர்கள் மோதல் .. கிரிக்கெட்டில்
ஹைதராபாத்:
இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையே இளைஞர் கிரிக்கெட் ஒரு நாள் போட்டித்தொடர் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
நிறைய ஒரு நாள் போட்டிகளில் ஆடிய அனுபவம் பெற்றது இங்கிலாந்து அணி. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
முதல் போட்டியிலேயே வெற்றிபெற விரும்பும் இரு அணிகளிலும் பேட்டிங் வலுவாக உள்ளது.எனவே, இப்போட்டி சமபலம் வாய்ந்த இரு அணிகளுக்குஇடையேயானது என்கிறார் இந்திய அணிப் பயிற்சியாளர் ரோஜர் பின்னி.
முன்னதாக குஜராத்தில் நடைபெறுவதாக இருந்த இப்போட்டித் தொடர் பூகம்பத்தை அடுத்து ஆந்திராவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் நகரில் நடைபெறவிருந்த முதல் மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டிகள் ஹைதராபாத் நகரில் வெள்ளி மற்றும்செவ்வாய்க் கிழமைகளிலும், பரோடாவில் நடைபெற வேண்டிய 2வது ஒரு நாள் போட்டி விஜயவாடாவில் ஞாயிற்றுக் கிழமையும் நடைபெறவுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications