தொகுதி பங்கீடு .. மேலிடத்திற்கு பாண்டி. காங். கோரிக்கை
பாண்டிச்சேரி:
கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசும் முன் பாண்டிச்சேரி காங்கிரஸ்கட்சி நிர்வாகிகளிடம் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என கட்சி தலைமையிடம்பாண்டி. காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், பாண்டிச்சேரிமுதல்வர் சண்முகத்துடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்குலாம் நபி ஆசாத்தை சந்தித்து பேசினேன்.
பல கட்சிகள் மதசார்பற்ற கூட்டணியில் இடம் பெற விரும்புவதால் கட்சி தலைமைபாண்டி காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின் தொகுதி பங்கீடு குறித்துமுடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தேன்.
தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்ய குழு அமைக்கவிருப்பதாக ஆசாத்தெரிவித்துள்ளார். ஆசாத் தலைமையிலான குழு அடுத்த மாதம் 9 மற்றும் 10-ம் தேதிபாண்டிச்சேரிக்கு விஜயம் செய்யும்.
அப்போது அவர்கள் எந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாகக்குறுதிகளைநிறைவேற்றியுள்ளது என ஆராய்வார்கள் என கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications