இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ்
Subscribe to Oneindia Tamil
பெர்த் (ஆஸ்திரேலியா):
மூன்று நாடுகளுக்கிடையேயான ஒரு தின கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் எடுத்த 178 ரன்களில் ஆட்டமிழக்காமல் லாரா எடுத்த 83 ரன்களும் அடங்கும்.
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
மூன்று போட்டிகளைக் கொண்ட இறுதிச் சுற்று புதன்கிழமை தொடங்குகிறது.
லீக் சுற்றின் கடைசி போட்டி ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே இடையே ஞாயிறன்று நடைபெற உள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications