எதிரிகளுக்கு மரணஅடி கொடுப்போம் .. பரூக்
சென்னை:
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண எடுத்துவரும் நடவடிக்கைகள் அமைதி காண உதவவில்லை எனில் மத்திய அரசு வேறு வழிவகைகளை காண வேண்டும்என்று காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் வங்கியின் 419வது கிளையை சென்னையில் தொடங்கி வைத்து பேசிய பரூக் நீண்ட நாட்களாக நீடிக்கும் இப்பிரச்சினையில் காஷ்மீர் மக்கள்இழந்தது ஏராளம். எனவே, அமைதி முயற்சிக்கு பாகிஸ்தானை ஒத்துக்கொள்ள வைக்க மற்ற வழிகளை காணவேண்டும் என்றார்.
மற்ற வழிமுறைகள் எவை எனக் குறிப்பிடாத முதல்வர், காஷ்மீரின் எப்பகுதியும் பாகிஸ்தானுடன் இணையாது. அதனை ஒரு முதல்வர் என்ற முறையில்தெரிவிக்கவில்லை இந்த மண்ணில் பிறந்தவன் என்ற முறையில் தெரிவிக்கிறேன் என்றார்.
எல்லையில் சண்டைநிறுத்தத்தை அறிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்த பாரூக், நாட்டில் பரவியுள்ள தீவிரவாதத்தை அழிக்க மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றார்.
வெள்ளியன்று அப்பாவி மக்கள் பலரும், ராணுவ வீரர்கள் 9 பேரும் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவித்த அமைதியை நிலைநாட்டுவதற்காகஉயிர்கள் பலவற்றை இழந்துவிட்டோம்.
நீண்ட நாட்கள் நடைபெற்று வரும் நேரடி மற்றும் மறைமுக போரில் உயிரிழப்பு, பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டுள்ளதீவிரவாதிகள் விரும்புவது என்ன என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். சண்டையை இந்தியா துவக்க விரும்பவில்லை எனினும் சண்டை வரும் போதுஅதில் எதிரிகளுக்கு மரணஅடி கொடுப்போம் என்றார்.
யு.என்.ஐ.
-
UPI-யில் பெரிய மாற்றம்.. அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. இனி பணம் அனுப்புறப்ப ரொம்ப கவனம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications