பா.ம.க.வுக்கு இடமில்லை .. ஜெ. கூறுகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் வாய்ப்பே இல்லை. அதிமுககூட்டணி ஏற்கனவே முடிவாகி விட்டது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி முடிவாகி விட்டது.எனவே அடுத்த கட்டமாக, தொகுதிப் பங்கீடு குறித்து பேசவுள்ளோம்.
எந்தக் கட்சிக்காகவும், யாருக்காகவும் நாங்கள் காத்திருக்கவில்லை. பா.ம.க. எங்கள் கூட்டணியில் சேர வேண்டும்என்று நாங்கள் காத்திருக்கவில்லை என்றார் ஜெயலலிதா.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications