கருணாநிதி, ராமதாஸுக்கு தகுந்த பாதுகாப்பு .. புதுவை உறுதி
புதுவை:
புதுவை வரும் தமிழக முதல்வர் கருணாநிதியையும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர்.ராமதாஸையும் கொல்ல சதி என்ற தகவல் தவறானதுஎன்று புதுவை போலீஸ் கண்காணிப்பாளர் ஆனந்த் மோகன் தெரிவித்தார்.
புதுவை விஜயத்தின் போது தமிழகத் தலைவர்கள் இருவருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்த அவர்,
போலீசாரைக் கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள சாமிதுரை என்பவரிடமிருந்து தமிழகத் தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதற்கானஆதாரங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றார்.
தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்றுக் கருதப்படும் சாமிதுரை மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழகத்தில் பஸ் எரிப்பு சம்பவம் உள்பட பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.
சமீபத்தில் புதுவை மோகன் நகர் பகுதியில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றில் குண்டு வெடித்தது தொடர்பாக அவ்விடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தடயங்களைதடய அறிவியல் துறையினரின் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
யு.என்.ஐ
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications