வீரப்பனின் புதிய "தோஸ்த்
பண்ணாரி:
வீரப்பனின் புதிய வலதுகரமாக பண்ணாரியைச் சேர்ந்த சந்திர கவுண்டர் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
வீரப்பன் மீண்டும் செய்தியாகியிருக்கிறான். கேரள, தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள செம்மந்தி மலை என்றகாட்டுப் பகுதியில் வீரப்பன் தலைமையிலான கும்பலுக்கும், தமிழக அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே, 2நாட்களுக்கு முன்பு நேரடி மோதல் நடந்தது.
இதில் வீரப்பன் கும்பல், தங்களிடமிருந்த பொருட்களைப் போட்டு விட்டுத் தப்பியது. இந்தக் கும்பலில் புதிதாகஒரு நபர் இணைந்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. அவர்தான் சந்திர கவுண்டர். இவர்தான் இப்போதுவீரப்பனின் வலதுகரமாக இருக்கிறார்.
மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் சந்திர கவுண்டர். மாடு மேய்க்கும் தொழிலைச் செய்து வந்தார். 8வருடங்களுக்கு முன்பு அவருக்கு வீரப்பனுடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அவனுடன் சேர்ந்தார். பணம்தான்இதற்குக் காரணம்.
கர்நாடக அதிரடிப்படை வீரர்களின் திட்டம் குறித்து இவர் மூலம், வீரப்பன் பல தகவல்களைத் தெரிந்து கொள்வதுவழக்கம். துப்பாக்கிகளை கையாள்வது, காட்டுப் பாதைகளில் நன்கு செல்வது என சகல வித்தைகளையும் சந்திரகவுண்டர் தெரிந்து வைத்திருந்ததால், வீரப்பனின் புதிய வலதுகரமாக மாறியிருக்கிறார் கவுண்டர்.
ஏற்கனவே சேத்துக்குளி கோவிந்தன் வீரப்பனின் தளபதியாக இருக்கிறான். இப்போது சந்திர கவுண்டரும்சேர்ந்திருப்பதால், வீரப்பனுக்குக் கூடுதல் பலம் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய மோதலில் போலீஸார் சுட்டதில், கவுண்டர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications