அடுத்த குறி காட்மாண்டு?
காட்மாண்டு:
காட்மாண்டுவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் பொதுமக்களும், அரசும்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நேபாளத்தைச் சேர்ந்த மண்ணியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து நேபாள மண்ணியல் துறை வல்லுநர் மகேஷ் நாக்ராமி கூறுகையில், கடந்த 11 நாட்களுக்கு முன்குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து பெரிய அளவில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும்ஏற்பட்டது.
இதே போல் காட்மாண்டுவிலும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனால்பூகம்பத்தைத் தாக்குப் பிடிக்கக் கூடிய வீடுகளைக் கட்ட வேண்டும். அல்லது பூகம்பத் தடுப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட வேண்டும்.
காட்மாண்டு நகரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் பல மாடிக் கட்டிடங்கள் நிலநடுக்கத்தால்பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.
மண்ணியல் துறை இன்னொரு விஞ்ஞானி கோபால் டோங்கால் கூறுகையில், காட்மாண்டுவில் உள்ள மண்நெகிழ்வுத்தன்மை கொண்டது. இங்கு சோபார் என்ற மலைப்பகுதியில் உள்ள மண்ணும் மிகவும் இளகிய தன்மைகொண்டது. இதனால் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டால் பெரிய அளவில் சேதம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளது.இங்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
காட்மாண்டுவில் 1934 ல் 8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தின்போது 4,000 பேர் இறந்தனர்.இதே போல் பேராபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
தற்போது காட்மாண்டு நகரில் உள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டவை அல்ல.இதனால் நிலநடுக்கத்திலிருந்து தப்பிக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications