காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வாஜ்பாய் முன்வர வேண்டும்
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ்முஷாரப் வலியுறுத்தினார்.
இங்கு நடைபெற்ற காஷ்மீர் குறித்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முஷாரப், அமைதி திரும்ப பாகிஸ்தான் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் இந்தியாவின்முயற்சியை பொறுத்தே அமையும்.
பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முயற்சிப்பது அதன் பலவீனத்தை குறிக்காது. மக்கள்தொகை மிகுந்த பிராந்தியத்தில் நிலவும் காஷ்மீர் பிரச்சினைதீர்க்கப்பட வேண்டியது என மக்கள் விரும்புகின்றனர். இப்பிரச்சினை தீராவிடில், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் முன்னேற்றம் காணமுடியாது.
ஹூரியத் அமைப்பினர் பாகிஸ்தான் வந்து காஷ்மீரிகளையும், பாகிஸ்தான் அரசையும் சந்தித்து பேச வேண்டும். அதன் பிறகே இப்பிரச்சினையில் முன்னேற்றம்காணப்படும் என்றார்.
பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிபர் சர்தார் இப்ராஹிம் கான் மற்றும் பிரதமர் பாரிஸ்டர் சுல்தான் மகமூத், ராணுவ அதிகாரி லெப்டினன்ட்ஜெனரல் ஜம்ஷேத் குல்ஷார் உள்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications