கூட்டணியிலிருந்து விலகல் ..ராமதாஸ் கடிதம்
டெல்லி:
பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதன்தலைவர் ராமதாஸ் பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் நாம் ஆரம்பித்த தேசியஜனநாயக கூட்டணியின் தமிழக நிலைமை தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைஅக்கூட்டணியில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது.
அக்கூட்டணியிலிருந்து விலகினாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்நோக்கிலிருந்து பா.ம.க விலகாது என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் பிரச்சினைகள் வரும் போது தங்களுக்குபா.ம.க. எல்லா வகையிலும் உதவி கரமாக இருக்கும்.என்றும் தெரிவித்தார்.
முன்னதாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி, தேசீய ஜனநாயககூட்டணியின் கூட்டத்தில் பிரச்சினைகள் குறித்து விவாதித்து சுமுக முடிவு காணப்படும்என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications