ராமேஸ்வரத்தில் கோலாகலமாக கும்பாபிசேஷகம்
ராமேஸ்வரம்:
வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் சிவாய நமஹ சிவாய நமஹ என ஜபிக்க ராமேஸ்வரம் ராமநாத சுவாமிகும்பாபிஷேகம் 26 ஆண்டு இடைவெளிக்குப்பின் மிக விமரிசையாக நடை பெற்றது.
சிவஸ்தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயில். இந்த கோவிலின்கும்பாபிஷேம் 26 ஆண்டுகால இடைவெளிக்குப்பின் திங்கள்கிழமை காஞ்சி காமகோடி மடாதிபதி ஸ்ரீ ஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள், சிருங்கேரிசுவாமிகள் ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிக ஆகியோரால் நடத்தப்பட்டது. இவர்கள்கங்கை. யமுனை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த புனித நீரால்கும்பங்களுக்கு அபிஷேகம் செய்வித்தார்கள்.
காஞ்சி மடத்தின் இளைய சுவாமிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மதுரை ஆதினத் தலைவர்அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், துவாரக சங்கராச்சாரிய ஸ்ரீ சுவரபூதானந்த சுவாமிள் ஆகியோரும் இந்தகும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்குடிமகனும் இந்த விழாவில் பங்கேற்றார். இவர் கும்பாபிஷேககலசத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து கும்பாபிஷேகத்தை தரிசித்தார்.
தி.மு.க. அமைச்சர்களிலேயே இவர் ஒருவர்தான்வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒன்றரை மணி நேரகும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேக விழாவையொட்டி ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்த மூலஸ்தானம் திங்கள்கிழமை பக்தர்களின்தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில்பங்கேற்றனர்.
போலீசார் செய்திருந்த விரிவான ஏற்பாடுகளால் கும்பாபிஷேக விழா எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல்நடந்தேறியது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications