தமிழகத்திற்கு எதிராக கேரளத்தில் ஹர்த்தால்
Subscribe to Oneindia Tamil
இடுக்கி:
முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை அதிகமாக்குவது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும்முயற்சிகளைக் கண்டித்து இடுக்கி மாவட்ட இடது சாரிக் கட்சிகள் அடங்கிய கூட்டணி ஹர்த்தாலுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
பிப்ரவரி 12-ம் தேதி இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அணைப் பகுதிக்கு இக்கட்சியின்மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.கே.கிருஷ்ணன் குட்டி தலைமையில் சென்று வந்த பிறகு ஹர்த்தால் குறித்துமுடிவெடுக்கப்பட்டது.
இந்த ஹர்த்தாலுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications