சீராகும் இந்தியா பாலம்
டெல்லி:
ஜனவரி 26 ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து, கட்ச் மாவட்டத்தையும், அங்குள்ள தேசியநெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணியை விரைவில் முடிக்ககுஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.
கட்ச் மாவட்டத்தில் உள்ளது பழைய சூரஜ் பாரி பாலம். இந்தியா பாலம் என்றும் அழைக்கப்படும் இந்தப் பாலம்மூலம் தான் பாகிஸ்தான் வாகனங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு வர முடியும்.
குஜராத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து இந்தப் பாலம் முழுவதும் சேதமடைந்தது. இதனால்போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, குஜராத் மாநில சாலைப் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் ஜாம்தார் கூறுகையில்,பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இந்த பாலத்தை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுத்த 3மாதங்களுக்குள் பாலம் சீரமைக்கும் பணி முடிவடையும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications