பஸ் மோதி 4 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டம் ராசிபுரம் அருகே பஸ் மோதி நான்கு குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாயினர்.
சேலம் அருகே உள்ள ராசிபுரத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்தப் பஸ்,திம்மநாயக்கன்பட்டி வழியாகச் சென்றது. அப்போது ஒரு திருப்பத்தில் பஸ் டிரைவர் எதிரே வந்த வாகனத்திற்குவழி விட ஒதுங்கினார்.
அந்த சமயத்தில் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. பஸ் எதிர்பாராத விதமாக அவர்கள் மீதுமோதியது.
இந்த விபத்தில் அந்த ஊரைச் சேர்ந்த குழந்தைகள் வெண்ணிலா (10), ராஜ்குமார் (7), வெங்கடேஷ் (8),சின்னம்மாள் (60), ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். குமரன் (6), என்ற சிறுவன் மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிசசை பலனின்றி இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications