ஜம்முவில் ஊரடங்கு வாபஸ்
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்முவில் நான்கு நாட்களாக அமலில் இருந்து வந்த பகல் நேர ஊரடங்கு, வியாழக்கிழமை விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது.
ஜம்முவில் நடந்த உயல் மட்ட அளவிலான கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. காலை 6மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.
பதற்றம் நிறைந்த நானக் நகர், டிகியானா ஆசிரமம், நார்வால் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டது. மக்கள் வெளியில் செல்லவும், வழக்கம் போலஇயங்கவும் அனுமதிக்கப்பட்டார்கள்.
சமீபத்தில் சீக்கியர்கள் சிலர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சீக்கியர்கள் போராட்டத்தில்இறங்கினார்கள். ஜம்முவில் நடந்த போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர்இறந்தார்.
இதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தைக் குறைப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications