விஜய் அமிர்தராஜின் அடுத்த "அவதாரம்
நியூயார்க்:
ஐக்கியநாடுகள் சபையின் 8வது அமைதித் தூதராக இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் நியமிக்கப்படுகிறார்.
இது பற்றிய தகவல்களை புதனன்று தெரிவித்த ஐ.நா.அதிகாரிகள் இதற்கான முறையான அறிவிப்பை ஐ.நா.பொதுச் செயலாளர் கோபி அன்னான்வெளியிடுவார் எனத் தெரிவித்தனர்.
முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி, பத்திரிக்கையாளரும் மனிதஉரிமைக்காக குரல் கொடுப்பவருமான அன்னா கேடால்டி, நடிகர் மைக்கேல்டக்ளஸ், பிரஞ்ச்-அல்ஜீரிய பாடகர் என்ரிகோ மசியஸ், ஓபரா கலைஞர் லூசியானா பவரோட்டி, எழுத்தாளர் எலி வீஸல் மற்றும் கூடைப்பந்தாட்ட வீரர்மாஜிக் ஜான்சன் ஆகியோர் ஏற்கனவே ஐ.நா.அமைதி தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
17 ஆண்டுகள் பல்வேறு தேசீய மற்றும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலும், 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக டேவிஸ் கோப்பை போட்டிகளிலும் பங்குபெற்றவர் விஜய் அமிர்தராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
1992லிருந்து விம்பிள்டன் உள்ளிட்ட பல்வேறு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் ஒளிபரப்பில் ஸ்டார் டி.வி.க்கு உதவி வருகிறார்.
எய்ட்ஸ்க்கு எதிராக குரல் கொடுத்து வரும் அமிர்தராஜ் தற்போது குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண நிதி வசூலித்துவருகிறார்.
ராய்ட்டர்ஸ்
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications