வீரப்பன் குறித்து துப்பு கொடுத்தவர் காணவில்லை
கோவை:
வீரப்பன் கும்பல் பற்றித் தகவல் கொடுத்த ஆதிவாசி ஐயப்பன் காணவில்லை. இதனால் போலீசார்அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிரடிப்படையினருக்கு வழிகாட்டியாகவும்,வீரப்பன் கும்பல் பதுங்கியிருப்பது குறித்து நம்பகமான தகவல்களையும் அளித்து வந்தவர் ஐயப்பன்.
கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த தகவலின் பேரில்தான் செம்மந்தி மலையில் வீரப்பன் கும்பலுடன் போலீசார்துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஐயப்பனுக்குப் போலீசார் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம்வழங்கினர்.
மேலும் துப்புக் கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற ஆவலில் மலைப் பகுதிகளை சுற்றித்தகவல்களை சேகரித்து போலீசாருக்கு அளித்து வந்தார் ஐயப்பன். ஆனால் திடீரென ஐயப்பனைக் காணவில்லை.இதனால் அதிரடிப்படையினர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அதிர்ச்சிடையந்துள்ளனர்.
வீரப்பன் கும்பல், ஐய்யப்பனைக் கடத்திச் சென்றிருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர். அவரது மனைவிகமலா கூறுகையில், எனது கணவரின் பெயர் எதுவும் ரகசியாக வைக்கப்படவில்லை. பத்திரிகைகளில் அவரதுபடம் வெளி வந்துள்ளது. எனவே எனது கணவரின் உயிருக்கு வீரப்பனால் ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புஉள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications