மருத்துவமனையில் கருணாகரன்
திருவனந்தபுரம்:
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கருணாகரன்பக்கவாதம் காரணமாக வியாழக்கிழமை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருணாகரனுக்கு 82 வயதாகிறது. அவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததுஎன அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள்மேலும் கூறியதாவது:
கருணாகரன் முதலில் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார் அதன் பின் அவர் புற்றுநோய் மைய மருத்துவமனைக்குமாற்றப்பட்டார். பின் மீண்டும் மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்குகொண்டுவரப்பட்டார். இங்கு இவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறினர்.
கருணாகரன் காங்கிரஸ் கட்சியில் முன்பு கிங் மேக்கர் என்றே அழைக்கப்ட்டுவந்தார்.1991-ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமாவதற்கு இவரே முக்கிய காரணம்.
ஆனால் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரானவுடன், அவருடனுள்ள சோனியாகாந்தியின் பிரத்யேக உதவியாளர் வின்சென்ட்ஜார்ஜ், ஏ.கே. ஆன்டனி மற்றும்இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் செனிதாலா போன்றவர்களால் தான்ஒதுக்கப்படுவதாக குற்றம் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications