"நல்லவர்களுக்கே நாடார்களின் ஓட்டு
சேலம்:
கட்சிப் பாகுபாடின்றி நல்லவர்களுக்கே ஓட்டுப் போடுவோம் என அகில இந்திய நாடார் இளைஞர் பேரவைஅறிவிக்கவுள்ளது.
அகில இந்திய நாடார் பேரவையின் 3-வது மாநல மாநாடு சேலத்தில் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடக்கிறது. மாநாடுகுறித்து அகில இந்திய நாடார் பேரவையின் மாவட்டத் தலைவர் பாலச் சந்திரன் தெரிவித்ததாவது:
பனைத் தொழிலாளர்கள், கள் இறக்கி விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். இதற்கு அரசு உரிய உரிமம்வழங்க வேண்டும். நாடார் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அடுத்து வரும் தேர்தலில் அதிகபட்ச இடங்களில் ஒவ்வொரு கட்சியும் நாடார் சமூகத்தவர்களை சேர்க்க வேண்டும்.மேலும், அரசியல் கட்சியினர் தகுதி வாய்ந்தவர்களையே தேர்தலில் நிறுத்த வேண்டும்.
நல்லவர் என்ற அடிப்படையில் நாங்கள் தேர்வு செய்வோருக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளோம். கட்சிஅடிப்படையில் இல்லாமல் நல்லவர்களுக்கு மட்டுமே ஓட்டளிப்போம்.
எங்களது உரிமைக்காக யார் முன்னின்று போராடத் தயாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவளிக்கத் தயாராகஉள்ளோம். சேலத்தில் நடக்கும் இந்த 3 வது மாநில மாநாட்டில் அனைத்து நாடார் பேரவையைச் சேர்ந்தவர்களும்கலந்து கொள்ளவிருக்கிறோம். இதற்கு அகில இந்திய நாடர் பேரவைத் தலைவர் சுதர்சன் தலைமை வகிக்கிறார்.நெல்லை நெடுமாறன் கலந்து கொள்கிறார் எனக் கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications