களமிறங்கும் லொள் ..லொள்
கொல்கத்தா:
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக நாய்களும் களம் இறங்குகின்றன.
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக நூதன முறையில், நிதி வசூல் செய்ய கொல்கத்தாவில் முடிவுசெய்திருக்கிறார்கள். 60 விதமான நாய்களை ஊர்வலமாக 5 கிலோமீட்டர் நடக்க வைத்து நிதி வசூல் செய்வதேஇந்த நூதன ஐடியா. ஞாயிற்றுக்கிழமை இந்த நாய் ஊர்வலம் நடக்கிறது. மாநில போக்குவரத்து அமைச்சர் சுபாஷ்சக்ரவர்த்தியின் ஐடியாதான் இது.
கொல்கத்தாவிலுள்ள லேக் மார்க்கெட் பகுதியிலிருந்து பவானிப்பூர் கல்விக் கல்லூரி வரை இந்த நாய்கள் நடக்கும்.நாயுடன் கூட வருவோர், பொதுமக்கள் தரும் நன்கொடைகளைப் பெற்றுக் கொள்வார்கள். பின்னர், இந்தப்பொருட்கள் அனைத்தும் குஜராத் நிவாரணக் கழகத்திடம் ஒப்படைக்கப்படும். காலை 8 மணிக்குத் துவங்கும் இந்தநாய்ப் பேரணி.
நாய்கள் அணிவகுத்து வரவுள்ளதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படும். பல்வேறுதொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இது ஒளிபரப்பப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications