4 மீனவர்கள் இலங்கையிலிருந்து 12ல் விடுதலை
சென்னை:
இலங்கை கடலோர காவற்படையால் சென்ற மாதம் 20-ம் தேதி கைது செய்யப்பட்ட 4தமிழக மீனவர்கள் இந்த மாதம் 12 -ம் தேதி விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.
கோபிநாத், ராமர், மார்கண்டன், வெள்ளைசாமி என்ற இந்த நான்கு மீனவர்களும்இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி சென்றதாக கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சென்ற விசைப்படகு இயந்திர கோளாறு காரணமாக நிற்காமல் மிதந்துஇந்திய கடல் பகுதியை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து விட்டது.
இந்த நிலையில், 4 பேரும் இந்த மாதம் 12-ம் தேதி விடுவிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தமாதம் 12-ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்துசேர்வார்கள்.
அவர்களை மீன்வளத் துறை இணை இயக்குனர் வரவேற்று, அவரவர் ஊருக்குஅனுப்பி வைப்பார். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது எனதெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications