உயிர் தப்பிய ஆடு
Subscribe to Oneindia Tamil
அஞ்சார் (குஜராத்):
குஜராத்தில், பூகம்ப இடிபாடுகளில் சிக்கிப் பரிதவித்த ஒரு ஆடு பத்திரமாக உயிருடன்மீட்கப்பட்டது.
அஞ்சார் நகரில் இந்த ஆடு இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடி வந்தது. இடிந்துசிதிலமான ஒரு வீட்டிலிருந்து ஆட்டின் குரல் கேட்ட அங்கிருந்த மீட்புப் பணியாளர்கள்மற்றும் கிராமத்தினர் இடிபாடுகளை நீக்கி அங்கிருந்த ஆட்டை மீட்க முயன்றனர்.
2 கான்க்ரீட் பலகைகளுக்கு மத்தியில் அந்த ஆடு பரிதாபமாகச் சிக்கியிருந்தது. நீண்டபோராட்டத்திற்குப் பிறகு ஆடு பத்திரமாக மீட்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள்அதற்கு சிகிச்சை அளித்தனர். ஆட்டுக்கு எந்தக் காயமும் இல்லை.
இடிபாடுகளில் சிக்கிய அதிரிச்சியிலிருந்து இன்னும் மீளாததால், அந்த ஆடு எதையும்சாப்பிட மறுக்கிறது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications