"கோர்ட் உத்தரவை மீறுகிறது புதுவை அரசு
பாண்டிச்சேரி:
தன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு துணை சபாநாயகர் அறையின் சாவியைக்கொடுக்காததற்கு அரசியல் பின்னணி இருப்பதாக மனோகர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாண்டிச்சேரியில் மனோகர் அணியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடைசட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்து பாண்டிச்சேரி சபாநாயகர் தீர்ப்பளித்தார். ஆனால்அந்த தீர்ப்பு செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
இசையடுத்து அந்த 3 எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரி சட்டசபைக்கு வந்தனர்.அவர்களுக்கு துணை சபாநாயகர் அறை சாவி தரப்படவில்லை
இந்நிலையில் துணை சபாநாயகர் அறை சாவி தராததற்கு அரசியல் பின்னணி தான்காரணம் என மனோகர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம்கூறுகையில், நீதிமன்றத்தின் உத்தரவை அமல் படுத்த வேண்டியது அரசின் கடமை இந்தஅரசு அதை பின்பற்றவில்லை.
ஆளுநர் ரஜினிராய் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிடுவதாக உறுதிஅளித்துள்ளார் என கூறினார்.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications