பாண்டி.யில் அடுத்து தலித்தான் முதல்வர் ..ராமதாஸ்
சென்னை:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு ஒருதலித்தான் முதல்வர் பதவியை ஏற்பார் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் சக்திதாசன் தலைமையில் ராமதாஸ்அ.தி.மு.க. அணியில் சேர்ந்ததற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பின்னர்செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், திருமாவளவன், தேர்தல் பாதைதிருடர்கள் பாதை என்று கூறியவர்.
என்னை 17 தலித் இயக்கங்கள் பாராட்டுகின்றன. நான் என்றும் திருமாவளவனை பற்றிவிமர்சனம் செய்தது கிடையாது. ஆனாலும் அவர்தான் என்னை எதிர்க்கிறார். இந்தஅணியில் திருமாவளவனும் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
கருணாநிதி தலித் மக்களுக்காக என்ன செய்தீர்கள் என கேட்டால் தலித்துக்குசம்பந்தியானேன் என சொல்வார். அது தலித் மக்களுக்கு எரிச்சலைத்தான் உண்டுசெய்யும். அ.தி.மு.க.தலித் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டது.
பாண்டிச்சேரியில் முதல்வர் பதவி சுழற்சி முறையில் கொடுக்கப்படும். தலித் நிச்சயம்முதல்வராவார்.அங்கு யார் ஆட்சி என்பதை அன்பு சகோதரி ஜெயலலிதா முடிவுசெய்வார்.
அதே போல் நான் அ.தி.மு.க.அணியில் சேர்த்ததற்கு பாணடிச்சேரி காங்கிரசில் எதிர்ப்புஉள்ளது. பாண்டிச்சேரி பிரச்சனை குறித்த முடிவை அன்பு சகோதரி எடுப்பார்.
த.மா.கா. அ.தி.மு.க. அணியில் நீடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அ.தி.மு,க.வில்எத்தனை சீட் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை அன்பு சகோதரியின்முடிவுக்கு விட்டுவிட்டேன். த.மா.காவுக்கு அதிக சீட் கொடுத்தாலும் பிரச்சனைஇல்லை.
நாங்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தர மாட்டோம். நாங்கள் இப்போது அ.தி.மு.க.அணியில் இருக்கிறோம். இந்த அணி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம்.
விடுதலைப்புலிகள் விஷயத்தில் எந்த மாற்றமும் கிடையாது. தொடர்ந்து அவர்களைஆதரிப்போம் என கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications