4.95 மில்லியன் மதிப்பில் ஹைடெக் தொழில் பூங்கா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் 4.95 பில்லியன் டாலர் மதிப்பில் நிறுவப்படவுள்ள ஹைடெக்தொழில்நுட்பப் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில்ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதியிலுள்ள இன்பாக் இந்தியா குழும நிறுவனம் இந்த தொழில்நுட்பப்பூங்காவை நிறுவவுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக சிறப்பு பொருளாதாரப் பிரிவின் கீழ்அமைக்கப்படவுள்ள தொழில்நுட்பப் பூங்கா இதுதான்.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்த பூங்கா அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 3182 ஏக்கர்பரப்பளவில் அமையவுள்ள இந்த பூங்காவை நிறுவும் பணியில் தமிழக தொழில் வளர்ச்சிக் கழகமும் இணைந்துஈடுபடுகிறது.
நாங்குனேரியில் நடைபெறவுள்ள விழாவில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறனும் கலந்துகொளகிறார்.
யு.என்.ஐ.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications