நல்லாட்சி நடத்துகிறது தி.மு.க... பா.ஜ.க. பாராட்டு
தஞ்சாவூர்:
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் மக்கள் பெருமளவு பயனடைந்துள்ளார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கிருபாநிதி கூறினார்.
தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கிருபாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் பா.ஜ.க. நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் 62 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து,கட்சியின் பலம் என்ன? எதிர் அணியின் பலம் என்ன? வெற்றி வாய்ப்பு எத்தனை சதவீதம் உள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
நாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம், தெய்வ பக்தியும், நாட்டுப்பற்றும் கொண்ட ஒருவர்தான் பிரதமராக வர வேண்டும். அந்த வகையில்வாஜ்பாய்க்குத்தான் எங்களுக்கு ஆதரவு என்று மக்கள் கூறுகின்றனர்.
தி.மு.க. வைப் பொறுத்த வரை பொதுமக்களுக்குப் பயன் தரும் வகையில் நல்லாட்சி புரிந்து வருகிறார்கள். உழவர் சந்தை, வருமுன் காப்போம்,சமத்துவபுரம் ஆகிய திட்டங்கள் பேராதரவைப் பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்த வரை பா.ம.க. வெளியேறியதால் வெற்றிவாய்ப்பு எவ்விதத்திலும் பாதிக்காது என்றார் கிருபாநிதி.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications