தமிழால் மீண்டனர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் யானையிறவை பிடிக்க நடந்த சண்டையில் இறந்து விட்டதாக கருதப்பட்ட இரண்டு இலங்கை ராணுவ வீரர்கள், தமிழ் பெரியவர் ஒருவரின் உதவியால்உயிரோடு திரும்பினர்.
இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், கடந்த ஏப்ரலில் நடந்த சண்டையில் ஈடுபட்ட இலங்கையின் 9 வது சிங்களரெஜிமென்டைச் சேர்ந்த இவர்கள் இருவரும் சோரன்பட்டு ராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள்.
காட்டில் இலைகள் மற்றும் பழங்களை உண்டு உயிர் வாழ்ந்த இவர்களுக்கு தமிழ்ப் பெரியவர் ஒருவர் உதவி செய்து ராணுவ முகாம் ஒன்றிற்கு அழைத்துவந்துள்ளார். உடல் நலிவடைந்த ராணுவ வீரர்கள் இருவருக்கும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications