அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 6,000 பேர் தயார்!
சென்னை:
அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக இது வரை 6 ஆயிரம் பேர்விண்ணப்பித்துள்ளனர்.
வரவிருக்கும் தேர்தலில் தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் அ.தி.மு.க. சார்பில்போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க, விண்ணப்ப படிவ விற்பனை சென்றமாதம் 29-ம் தேதி தொடங்கியது. இந்த விற்பனை செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.
கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஏராளமானவர்கள் தேர்தலில் சீட் கேட்டுவிண்ணப்பித்தனர். தேவக்கோட்டை ஒன்றிய செயலாளர் வக்கீல் செந்தில்நாதன்காரைக்குடி. திருப்பத்தூர், இளையான்குடி, சிவகங்கை ஆகிய 4 தொகுதிகளில் சீட்கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ ரமேஷ் ஜெயலலிதா தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் எனவிண்ணப்பித்தார்.
கடைசி நாளான செவ்வாய்க்கிழமை வரை ஜெயலலிதா தங்கள் பகுதியில் போட்டியிடவேண்டும் என்று வந்த விண்ணப்பங்கள் உட்பட 6 ஆயிரம் பேர்விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்திற்கான விண்ணப் படிவத்தின் விலை ரூ 10,000. பாண்டிச்சேரிக்கானவிண்ணப் படிவம் ரூ 7,000 என்பது குறிப்பிடத்தகது.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications