பிரச்சனையில் பைக் விளம்பரம்
5 ஆண்டுகள் முடிவதற்கு முன்பாக ஏற்படக் கூடிய ஆட்சி மாற்றம், மாற்று அரசு வராததால் பாராளுமன்றக் கலைப்பில் முடிந்து விடக் கூடாது -என்ற யோசனை ஏற்கக் கூடியது அல்ல; மக்களே நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, பஞ்சாயத்துகளுக்கானஅடிமட்ட தேர்தல்கள் நேரடி வாக்குகள் மூலமாக நடக்க வேண்டும் ;
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வாக்களித்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் - என்கிற யோசனை நல்லதல்ல ; இதுபாகிஸ்தானில் ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்த அயூப்கானின் யோசனை போல் இருக்கிறது ;
நமது அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள் தொலை நோக்குடன் செயல் பட்டிருக்கிறார்கள் என்பதை மறக்கக் கூடாது.; ஸ்திரத்தன்மையை விட,பொறுப்புணர்வுக்கே அவர்கள் முக்கியத்துவம் அளித்தார்கள் ; இதில் எல்லாம் நம்பிக்கை இழப்பது நல்லதல்ல...
இது ஜனாதிபதியின் குடியரசு தின உரையின் ஒரு பகுதி. இதற்கு முன்னதாக மத்திய அரசினால் அமைக்கப்பட்டிருக்கும் அரசியல் சட்ட மறு ஆய்வு கமிட்டி, பலவிஷயங்கள் பற்றி மக்கள் கருத்தை அறிவதற்காக ஒரு சுற்றறிக்கையை பலருக்கு அனுப்பியிருக்கிறது.
அதில் மறைமுகத் தேர்தல் பற்றிய அபிப்ராயம் குறித்து மக்கள் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. ஆட்சி மாற்றத்தினால் பாராளுமன்றத்தின் ஆயுள்முடிந்து விடாமல் இருக்கும் வழிமுறை தேவையா என்பது பற்றியும், மக்கள் கருத்தை அறிய அந்த மறு ஆய்வு குழு முனைந்திருக்கிறது.
இது தவிர, பிரதமர் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசியிருக்கறார். இதையெல்லாம் எதிர்ககும் வகையில் ஜனாதிபதி பேசியிருப்பது ஒருசர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications