மும்பையில் போர்க்கப்பல் அணிவகுப்பு .. ஜனாதிபதி பங்கேற்பு
மும்பை:
மும்பையில் நடைபெறும் சர்வதேச போர்க் கப்பல்களின் அணிவகுப்பை சனிக்கிழமையன்று ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் பார்வையிடுகிறார்.
நட்புணர்வை வளர்ப்பதற்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி முதன் முறையாக இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதனை ஒட்டி வெளிநாடுகளை சேர்ந்த 25 போர்க்கப்பல்களும், 45 இந்திய போர்க் கப்பல்களும் மும்பை துறைமுகத்தில் அணி வகுத்துள்ளன.
ஐ.என்.எஸ். சுகன்யா என்ற ஜனாதிபதிக்கு உரிய கப்பலில் 21 குண்டுகள் முழங்க வரவேற்கப்படும் நாராயணன், பின்னர் அக்கப்பல் மூலம் அணிவகுப்பில்பங்கு பெறும் அனைத்து போர்க் கப்பல்களையும் பார்வையிடுகிறார். மாலையில் நடைபெறும் போர்க் கப்பல்கள் விடைபெறும் நிகழ்ச்சியிலும் ஜனாதிபதிபங்கேற்கிறார்.
8 வது சர்வதேச போர்க் கப்பல்களின் அணிவகுப்பு திருவிழாவான இதில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான்,இஸ்ரேல், ஜப்பான், கென்யா, மலேசியா, மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொராக்கோ, நியூஜிலாந்த், கத்தார், ரஷ்யா, செளதி அரேபியா, சிங்கப்பூர்,தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.அடுத்த சர்வதேச போர்க் கப்பல்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் நடைபெறும்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications