கள்ளநோட்டு கும்பல் கூண்டோடு கைது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தமிழ்நாடு, ஓசூரில் ரூ 1.6 லட்சம் மதிப்புள்ள 100 ரூபாய் கள்ள நோட்டுக்களையும், 500 ரூபாய் கள்ளநோட்டுக்களையும் பெங்களூர் குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 12-ம் தேதி ஓசூரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் போலீஸார் சோதனை செய்த போது ஓசூரைச் சேர்ந்தபாஷா (60), நாகேஷ் (45) ஆகிய இரண்டு பேரும், சிவா (35) என்ற பெங்களூரைச் சேர்ந்த ஒரு வரும் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 1.6 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் கொடுத்த தகவலின்படி ஓசூரைச் சேர்ந்த நாராயாண ரெட்டி என்பவரின் உதவியுடன் கள்ள நோட்டுக்கள்புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டஅனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications