பாரதியார் பல்கலை.யில் புதிய பாடத்திட்டம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாரதியார் பல்கலைக்கழகம் அடுத்த கல்வியாண்டில் 5 புதிய முதுநிலை பட்டப்படிப்புகளை தொடங்கவுள்ளதாக அதன் துணைவேந்தர் இன்னாசி முத்துசனிக்கிழமை தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று பாண்டிச்சேரியில் நடைபெற்ற கிறிஸ்தவ தமிழ் இலக்கிய மாநாட்டில் பேசிய அவர், புதிய முதுநிலை பட்டப்படிப்புகளை முடித்தவுடன்உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகளை அளிக்கவல்லதாக அதன் பாடத்திட்டங்கள் அமையும்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஒரே சமயத்தில் இரண்டு பட்டங்களை பெறும் முறையை அமல் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றார்.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications