இலங்கை ராணுவத்துக்கு செக் குடியரசு உதவி
கொழும்பு:
இலங்கை ராணுவ வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக செக் குடியரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இலங்கை ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் வாங்க 20 மில்லியன் டாலர்கள் அளிப்பதாக பாகிஸ்தான் கூறிய 20 நாட்களில் தானும் உதவுவதாக செக்குடியரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் இலங்கைக்கு உதவுவதாக அறிவித்ததையடுத்து இலங்கைத் தலைநகர் கொழும்பு வந்த செக் குடியரசுராணுவ அமைச்சர் விலாடிமிர் விட்சி, அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைச் சந்தித்து இலங்கை ராணுவ வீரர்களுக்குஅனைத்து உதவிகளையும் அளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இலங்கை ராணுவ வீரர்களுக்கு, ஆயுத பலத்தை மேம்படுத்தவும், ராணுவ பயிற்சி மையங்கள் அமைக்கவும்அனைத்து உதவிகளையும் செக் குடியரசு செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளது.
செக் குடியரசு அடுத்த வருடம் நேச நாடுகளுடன் இணையவுள்ளதால், அனைத்து நாடுகளின் ராணுவ ஒத்துழைப்புசெக் குடியரசிற்குத் தேவைப்படுகிறது. இதனால் பிற நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்திக் கொள்ளும்முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது செக் குடியரசு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கொழும்பில் உள்ள ஜான் கோடல்வாலா ராணுவ அகாடமிக்குச் செல்லுமுன் செக் ராணுவ அமைச்சர்விளாடிமிர், அதிபர் சந்திரிகா மற்றும் பிற அமைச்சர்கள் சிலரை சந்தித்துப் பேசினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications