கோவையில் 7 அல் - உம்மா தீவிரவாதிகள் கைது
கோவை:
தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த 7 தீவிரவாதிகள் திங்கள்கிழமை இரவு கோவையில்போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததுதொடர்பாக அல் உம்மா தீவிரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகள் பெயர்:
ராஜா முகமது என்ற பாலவலாந்தரம், செல்வம் என்ற பரக்கத்துல்லா, பாபு என்ற இமாருதீன், குள்ளா பாபு என்றஇகாஸமுல்லா, சிக்கந்தர் பாஷா, ஷாஜகான் மற்றும் சுலைமான் என்ற இளங்கோ.
கடந்த பிப்ரவரி 12 ம் தேதி இவர்கள் மிகவும் பதட்டமான கொட்டமேடு பகுதியில் உள்ள வின்சன்ட் ரோட்டில்நடந்து சென்று கொண்டிருந்த முகமது யூனுஸ் என்பவரைத் தாக்கினர். இது தொடர்பாக இவர்களைத் தேடி வந்தபோது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைக் கொலை செய்ய இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.
கோவையில் 1998 ம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் அல் -உம்மா தீவிரவாத இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications