தமிழகம், கேரளாவில் ஒரே நாளில் தேர்தல்
திருச்சி:
தமிழகத்திலும், கேரளத்திலும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்கும் எனத் தெரிகிறது.
இந் நிலையில் திருச்சியில் நிருபர்களிடம் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு அடையாளஅட்டை வழங்கப்பட்டுவிட்டது. மற்றவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.
மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் 43 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சோதனையிடப்பட்டுவருகிறது. முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பெயர்கள் நீக்கப்படும்.
வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதையும்தேர்தல் கமிஷன் விசாரித்து வருகிறது.
வரும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். இதற்க வாக்காளர் அடையாள அட்டைகள் மிகஅவசியமாகும் என்றார்.
ஜெயலலிதா போட்டியிடத் தடை:
டான்சி நில பேர வழக்கில் குற்றவாளியாக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படுமா என்ற கேள்விக்கு கிருஷ்ணமூர்த்தி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications