வசதிகளை அதிகரிக்கிறது தென்னக ரயில்வே
பெங்களூர்:
மைசூர் - சென்னை, மைசூர் காவேரி ரயிலில் பெங்களூர் - சென்னைக்கிடையே இடையே புதிதாக படுக்கை வசதிகொண்ட பெட்டி ஒன்றை இணைக்கத் தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.
படுக்கை வசதி கொண்ட இந்தப் பெட்டி பிப்ரவரி மாதம் 22-ம் தேதி பெங்களூரிலிருந்தும், சென்னையிலிருந்து23-ம் தேதியன்றும் புதிதாக இணைக்கப்பட உள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண் 6221 / 6222) 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இருக்கும். இதில்ஒரு இரண்டு அடுக்கு கொண்ட குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெட்டியும், இரண்டு பொது பெட்டிகள், இரண்டுஇரண்டாம் வகுப்பு பெட்டியில் சரக்குகள் வைக்கும் வசதியுடன் ஒரு பெட்டியும் இணைக்கப்படும்.
சென்னை- மைசூர் மற்றும் பெங்களூர் -சென்னை மார்க்கத்தில் இரண்டு அடுக்கு கொண்ட குளிர்சாதன வசதிசெய்யப்பட்ட பெட்டி ஒன்றும், இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் இணைக்கப்படும்.
ரயில் எண் 236/ 235 பெங்களூர்- மைசூர், மைசூர்- பெங்களூர் ரயிலும், வண்டி எண் 271 /2 72 பெங்களூர் - சேலம்ரயிலிலும் தற்போது இருக்கும் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுஅதற்கு பதிலாக படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications