காங்கிரஸ்--த.மா.கா. இணைந்து போட்டி
சென்னை:
காங்கிரஸ் கட்சியும், தமிழ் மாநில காங்கிரசும் இணைந்து தமிழக சட்டசபை தேர்தலில்போட்டியிடுவது என முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. தலைவர் ஜெயலிதாதவுடனும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்மூப்பனாருடன் பேசவும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பிரணாப்முகர்ஜியுடன், பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்தும் திங்கள் கிழமை சென்னைவந்தனர்.
அவர்கள் மூப்பனாரை சந்தித்து பேசிய பின் ஜெயலலிதாவை சந்தித்து தேர்தல்கூட்டணி குறித்து பேசினார்கள். பேச்சு வார்த்தையின் விவரம் குறித்து கேட்ட போதுபேச்சு வார்த்தைகுறித்து சோனியாவிடம் கூறுவோம், கட்சி தலைமை முடிவு செய்யும்என கூறினர்.
டெல்லி திரும்பிய முகர்ஜியும், ஆசாத்தும் சோனியா காந்தியிடம் தங்கள் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து தெரிவித்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆசாத்,காங்கிரசும், த,மா.காவும் இணைந்து தமிழக தேர்தலில் போட்டியிட உள்ளன.
தேர்தல் கூட்டணி குறித்து ஜெயலலிதாவுடன் பேசியதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்எதுவும் இல்லை என கூறினார்.
காங்கிரஸ்-த.மா.கா இரண்டும் கூட்டு சேர்ந்து அதிமுக கூட்டணியில் சேர்ந்துபோட்டியிட வாய்ப்புள்ளது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications