காஷ்மீர் சண்டை நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா ஆதரவு
அஹமதாபாத்:
காஷ்மீர் சண்டை நிறுத்தத்தை இந்தியா மேலும் நீடிக்கும் என நம்புவதாக பூகம்ப பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட இந்திய - அமெரிக்க தூதுக் குழுஉறுப்பினர் டேவிட் போனியே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
எட்வர்ட் ராய்ஸ் தலைமையில் இந்தியா வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் குழு குஜராத்தின் அஹமதாபாத், புஜ் உள்ளிட்ட பூகம்பம் பாதித்தபகுதிகளை பார்வையிட்டு வருகிறது.
அஹமதாபாத்தில் நிருபர்களுடன் பேசிய போது தூதுக்குழுவின் மெக்டர்மட், காஷ்மீர் பிரச்சினையை ஒரே கோணத்தில் மட்டும் பார்க்காமல் மற்றகோணத்திலும் அதனை பரிசீலித்து முடிவு காண முயற்சிக்க வேண்டும். காஷ்மீர் பிரச்சினையை அறிந்து கொள்ளவதற்காகவே பாகிஸ்தானிற்கும் விஜயம்செய்யவுள்ளோம் என்றார்.
குழுவின் தலைவரான ராய்ஸின், கலிபோர்னிய ஆதரவாளர்கள் அவரின் பாகிஸ்தான் விஜயத்தை விரும்பாததால் அவர் கலிபோர்னியா திரும்புகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications