கேரளாவில் இன்றும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
கொல்லம்:
கேரள மாநிம் கொல்லம் மாவட்டத்தில் திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மசூதி உள்பட 70கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து கொல்லத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில், புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு லேசானநிலநடுக்கம் உணரப்பட்டது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொல்லத்தில் உள்ள மக்கடா என்ற இடத்தில் மசூதி ஒன்று திறக்கப்பட்டது. இந்தமசூதியில் நிலநடுக்கத்தால் விரிசல் ஏற்பட்டது என்றனர்.
கொல்லம் மாவட்டம் காட்டின்கடவில் 35 க்கும் மேற்பட்ட வீடுகளில் சேதம் ஏற்பட்டது. கேரளாவில் தொடர்ந்து பலநாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications