சடலங்களுடன் ஒரு கை குலுக்கல்!
ஹாங்காங்:
இறந்து போனவர்களின் உடலில் இருந்து விலையுயர்ந்த மோதிரங்கள்,கடிகாரங்களைத் திருடி வந்த ஓங்சி -சம் (37) என்ற நபர் சமீபத்தில் கையும்-களவுமாகபிடிபட்டார்.
இது குறித்த விசாரணை ஹாங்காங்கின் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழநடந்தது அப்போது ஓங் சி-சம்முடன் வேலை செய்பவர் கூறுகையில், இறந்துபோனவர்களுக்கு அஞசலி செலுத்த வருவது போல் சம் வருவார்.
பின்னர் சடலங்களுடன் கை குலுக்குவார். அப்போது அந்த உடல்களில் உள்ள விலைஉயர்ந்த பொருட்களை திருடுவார் என்றார்.
இவரைப் போல பலரும் சடலங்களில் இருந்து விலை உயர்ந்த பொருள்களை திருடிவந்துள்ளனர். திருடப்பட்ட பொருட்களில் செயற்கை முடி (விக்), சீன நாட்டின் இசைகருவிகள், உடைகள், கை கடிகாரம், நகைகள் போன்றவை அடங்கும்.
இறந்தவர்களின் கைகளை குலுக்குவது இறந்தவர்களிடன் ஆன்மாவை சாந்தி அடையச்செய்யும் என்ற மூட நம்பிக்கை இந்தத் திருடர்களுக்கு வசதியாக அமைந்து விட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications