பூகம்ப பகுதியில் அணுமின் நிலையும் அமையுமா?
போபால்:
மத்திய பிரதேசத்தில் 2000 மெகாவாட் அணுமின் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் பூகம்பபாதிப்புக்கு உள்ளாகும் என்பதால் இத்திட்டம் அமைவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
1984லிருந்து மத்திய பிரதேசத்தில் பல இடங்களை பார்வையிட்ட அணுசக்திக் கழகம், மாண்ட்லா மாவட்டம்,ஜபல்பூர் அருகே உள்ள சட்கா கிராமத்தை தேர்ந்தெடுத்தது. மாற்று இடமாக ஷிவ்புரி மாவட்டத்தின் ராஜாஜ்பூர்கிராமத்தை தேர்வு செய்திருந்தது.
இந்த இரண்டு இடங்களும் நர்மதா பூகம்ப பாதிப்பு பகுதியில் அமைந்துள்ளன. இந்த நர்மதா பூகம்ப பாதிப்பு பகுதிஅமைந்துள்ள பூமித்தகட்டில் 10 முதல் 12 கி.மீ அகலத்திற்கு பிளவுகள் பல காணப்படுகின்றன.
இதனால் இப்பகுதியில் பூகம்ப தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என நர்மதை பகுதியில் பூகம்பம் பற்றி அதிகஆய்வுகளை மேற்கொண்ட பூகம்பவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ராம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
கடந்த நூற்றாண்டில் 5 முறை பூகம்பத் தாக்குதலுக்குள்ளான ஜபல்பூரில் 1997ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 39பேர் பலியானதோடு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் சேதமடைந்தன. எனவே, பாதுகாப்பானஇடத்திற்காக மீண்டும் ஒரு தேடுதல் வேட்டை நடத்தப்படுமா? அல்லது திட்டம் கைவிடப்படுமா? என்பது அணுமின்சக்திக் கழகத்தின் கையில் உள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications