காஷ்மீர் சண்டை நிறுத்தத்துக்கு பண்டிட்கள் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காஷ்மீர் சண்டை நிறுத்த நீடிப்பிற்கு காஷ்மீர் பண்டிட்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் நிராகரித்துள்ள இச்சண்டை நிறுத்தத்தின் மூலம் பலன் ஏதுமில்லை. இச்சண்டை நிறுத்தத்தினால் பயனடைந்தது பாகிஸ்தானில் பயிற்சிபெற்றதீவிரவாதிகள் தான்.
அவர்கள் மீதான பாதுகாப்பு படையின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பாவி மக்களை கொன்று குவிக்கின்றனர். சண்டை நிறுத்தத்தைஅறிவிக்கும் முன் இப்பகுதியில் அதிக பாதிப்புக்குள்ளாகும் காஷ்மீர் பண்டிட்களை கலந்தாலோசிக்கவில்லை என காஷ்மீர் பண்டிட்களின் அமைப்பான பானுன்காஷ்மீரின் பேச்சாளர் ரமேஷ் மன்வாதி குறை கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications