சின்ஹா... சின்ஹா...
டெல்லி:
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தொடர்ந்து வரிச்சலுகைகள் அளிப்பதோடு கணினி வழி வர்த்தக வருமானத்திற்கு (இ-காம் பிஸினஸ் இன்கம்) அடுத்த 5ஆண்டுகளுக்கு வருமான வரிவிதிக்க வேண்டாம் என நாஸ்காம் அமைப்பு மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை கேட்டுக்கொண்டுள்ளது.
தனது 4வது பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள சின்ஹாவிற்கு திடீரென ஏற்பட்ட குஜராத் பூகம்பத்தால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் புதிய வரிவருவாய் ஆதாரங்களை தேடி வருகிறார்.
தற்போது வளர்ந்து வரும் இ-காம் பிஸினஸ் வருவாய்க்கு சின்ஹா வரி விதிக்க கூடும் என்ற நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரமோத்மகாஜனும், தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமான நாஸ்காமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சருக்கு அளித்த அறிக்கை ஒன்றில், வளர்ந்துவரும் இ-காம் துறை வருமானத்திற்கு மற்ற நாடுகளில் வரிவிதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் மட்டும் வரி விதித்தால் இத்துறையில் முதலீடு குறைந்து வளர்ச்சி பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பங்குகள் உள்ளிட்ட ஸ்டாக்குகளை தரவரிசைப்படுத்தும் ஐ.ஸி.ஆர்.ஏ. நிறுவனத்தின் செயல் இயக்குநர்அமுல் கோக்னா கூறும் போது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தெளிவான திட்டம் வகுக்க இந்த பட்ஜெட் வகை செய்ய வேண்டும்என்றார்.
2003ம் ஆண்டிற்குள் உள்நாட்டு கணிப்பொறிகள் உற்பத்தி தொழிலுக்கு உருப்படியான திட்டம் வகுக்கப்படவில்யைெனில் இறக்குமதியால் உள்நாட்டுஉற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர்.
கணிப்பொறி பாகங்கள் உற்பத்தி தொழில் வளர்ச்சி பெற வரி விதிப்பிலும் மாற்றங்கள் தேவை என இந்திய தகவல்தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள்சங்கத்தின் இயக்குநர் வின்னி மேத்தா தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications