கோவை: வேன் - லாரி மோதலில் 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் தலைப்பாளையத்தில் வேனும், டேங்கர் லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
வியாழக்கிழமை பிற்பகல் நடந்த இவ்விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து குறித்துப் போலீஸார் கூறுகையில், வேன் கர்நாடகாவிலிருந்து கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எதிர்திசையில் மதுக்கரையிலிருந்துமேட்டூர் நோக்கி வந்த டேங்கர் லாரி மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications