அரசியல் பண்பாடு எங்கே?: பா.ஜ.கவுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி
பாண்டிச்சேரி:
பா.ஜ.க. தொண்டர்கள் பண்பாடற்ற அரசியலில் ஈடுபட்டு, புயல் நிவாரண நிதிவழங்கும் விழாவில் பிரச்சனைகளை உருவாக்கியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்தேசிய கவுன்சில் உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார்
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புயல் நிவாரண நிதி வழங்கும் விழாவில் பாண்டிச்சேரி பா.ஜ.க. தலைவர்கிருஷ்ணமூர்த்தி தாக்கப்படுவதாக சொல்லப்படுவது தவறான செய்தி.பா.ஜ.க.வினர்தான் அந்த விழாவில் ரகசிய நோக்கத்துடன் பிரச்சனையைஉருவாக்கினார்கள் என்றார்.
இந்த சம்பவம் குறித்து 7 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒன்றுபட்ட ஜனதாதளம் இந்த சம்பவம் குறித்து ஒரு நபர்விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநர்ரஜினிராயை கேட்டுக் கொண்டுள்ளது.
யு.என்.ஐ.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Karuppu vs Blast: கருப்பு மற்றும் பிளாஸ்ட் வசூல் போட்டி? பாக்ஸ் ஆபிஸில் யார் கிங்? அதுவும் நேற்றைய நிலவரம் மாஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications