பிந்த்ராவிற்கு தடை: கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் பிந்த்ரா இரண்டாண்டுகள் வாரியத்தின்பதவிகளுக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் ஊழல் தொடர்பாக வாரியத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்த இந்தர்ஜித் சிங் பிந்த்ரா மீதுநடவடிக்கை எடுப்பதற்காக சென்னையில் கூடிய வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இவ்வாறுமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அவருடைய விமர்சனங்கள் குறித்து விளக்கம் கேட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாரியத்தின் இந்த நடவடிக்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும் இனிமேல் வாரியத்தை பற்றிவிமர்சிக்கவில்லை என்றும் பிந்த்ரா தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications