மிளகாய்ப்பொடி தூவி திருடர்களை விரட்டிய வீரப்பெண்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
முறத்தால் புலியை விரட்டிய சங்ககால தமிழ்ப்பெண் போல் மிளகாய்ப்பொடி தூவி வீட்டிற்குள் நுழைய முயன்ற கொள்ளையர்களை விரட்டியடித்துள்ளார் நவீன காலதமிழ்ப்பெண் ஒருவர்.
வேலூர் மாவட்டம், ஆற்காடு கே.கே.நகரில் குடியிருக்கும் ஆசிரியை கீதா என்பவரின் வீட்டின் கதவை நள்ளிரவில் அம்மிக்கல்லை கொண்டு உடைக்கமுயன்றனர்.
ஜன்னல் கண்ணாடியை உடைத்து கத்தியுடன் நுழைய முயன்ற மூன்று கொள்ளையர்களை கண்டு முதலில் மிரண்ட ஆசிரியை பின்னர் சுதாரித்து மிளகாய்ப்பொடியை எடுத்துகொள்ளையர்களின் கண்களில் தூவியுள்ளார்.
அந்த நேரத்தில் ரோந்து வநத் போலீசாரைக்கண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இந்த நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்ட டி.ஐ.ஜி. சி.வி.ராவ், ஆசிரியை கீதாவை பாராட்டியதோடு அவருடைய தைரியத்ப்ை பாராட்டி 500 ரூபாய் பரிசளித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications